- தினம் ஒரு மரம் நடவு செய்வோம்.
- வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் மலைகளில் மழைநீர் சேகரிப்போம்.
- நெகிழி (Plastic) பயன்பாட்டை ஒழிப்போம்.
- காகிதங்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம்.
- ரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்வோம்.
- தனி வாகனங்களை தவிர்த்து அரசு போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவோம்.
- பசுமைநாயகன்
மரம் நடும் வேகத்தை விட, மரம் வெட்டும் வேகம் அதிகமாக இருக்கிறது.
உலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான். இதோ நாமும் சில மரங்களை நடவு செய்ய வாயுப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம் உலக வெப்பத்தை குறைப்பதற்கு. நாம் மனிதனாக இந்த பூமியில் மரக்கன்றுக்களை நட்டு நம் கண்களால் அடுத்த தலைமுறையின் வாழ்வைக் காணக்கூடிய அடையாளச் சின்னங்களாக மரங்களை விட்டு (நட்டு) செல்வோம். எங்களுக்கு மரம் நட இடம் இல்லை என்று கூறுபவர்கள் எங்கள் அறக்கட்டளைக்கு
Pasumai4u என்ற பெயரில் பணம் செலுத்தினால் நாங்கள் மரம் நடவு செய்து, நடவு செய்ததற்கான சான்றிதழம் (Certificate) அளிக்கின்றோம்.