மரங்களால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும்

  • தினம் ஒரு மரம் நடவு செய்வோம்.
  • வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் மலைகளில் மழைநீர் சேகரிப்போம்.
  • நெகிழி (Plastic) பயன்பாட்டை ஒழிப்போம்.
  • காகிதங்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம்.
  • ரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்வோம்.
  • தனி வாகனங்களை தவிர்த்து அரசு போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவோம்
- பசுமைநாயகன்